ரூ. 33,000/- சம்பளத்தில் மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, December 18, 2020

ரூ. 33,000/- சம்பளத்தில் மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு :


புதுச்சேரி மின்சாரத்துறையில் காலியாக உள்ள Junior Engineer பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

p>காலிப் பணியிடங்கள் :

Junior Engineer : 42 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

மாதம் ரூ. 33,000/- வழங்கப்படும்

கல்வித் தகுதி :

BE/B.Tech (EEE) or Diploma (EEE) + 3 years experience

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 30 வயது வரை விண்ணபிக்கலாம்.

தேர்வு முறை :

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://recruitment.py.gov.in/recruitment/je2020/instructions ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://recruitment.py.gov.in/recruitment/JE2020/render/notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.01.2021

Post Top Ad