ஆக்சிஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 9, 2020

ஆக்சிஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!


 

ஆக்சிஸ் வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Data Scientist & Others

தகுதி: Data Specialist (HR & Admin) - Masters Degree தேர்ச்சியுடன் 3 - 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Data Specialist (Internal Audit) - Date Analytics பணிகளில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Data Exploration, Data Cleaning, Data Manipulation, and Featuring Engineering பணிகளிலும் அனுபவம் இருத்தல் அவசியம்.

Talent Acquisition Sourcing Specialist - Masters Degree தேர்ச்சியுடன் 3 - 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Data Scientist - Data துறையில் 4 - 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Program Manager - ITIL, SDLC கையாள தெரிந்திருக்க வேண்டும். மேலும் 05 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Data Specialist - Visualization - data Visualization and dash boarding துறைகளில் 02 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

Data Scientist - Artificial Intelligence / Machine Learning - data science - Artificial Intelligence / Machine Learning துறைகளில் 3-4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://axiscareers.axisbank.co.in/

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/postresume.aspx

Post Top Ad