Teachers Wanted - நிரந்தர பட்டதாரி ஆசிரியர் தேவை.


 நிரந்தர பட்டதாரி ஆசிரியர் தேவை

 பணியிடத்தின் பெயர்

 பட்டதாரி ஆசிரியர் ( ஆங்கிலம் ) | பணியிடம் 01 ( நிரந்தரம் ) 

தகுதி பிஏ , பிஎட் மற்றும் TET தேர்ச்சி 

ஊதிய விகிதம் ரூ .36400 / - 

( 36400-115700 / - & இதர படிகள் ) 

இனகழற்சி 07 எம்பிசி ( MBC ) அசல் கல்விச் சான்றுகளுடன் 07-10-2020 காலை 10.00 மணிக்கு நேரில் வருகை தரவும். 

பாலையா மார்த்தாண்டம் மேல்நிலைப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை 47 , ஆவரைகுளம் , திருநெல்வேலி மாவட்டம் 627133. போன் : 9443110129 .

 


 





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive