பணிமற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Professional Assistant-III - 02
சம்பளம்: ரூ.647(தினசரி)
தகுதி: பொறியியல் துறையில் கணினிஅறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும்கம்யூனிகேசன் பிரிவில் முதல்வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்கவேண்டும்.
பணி: Professional Assistant-II - 01
சம்பளம்: ரூ.713(தினசரி)
தகுதி: பி.காம், பி.சி.ஏ முடித்து முதல்வகுப்பில் எம்.காம்., எம்சிஏ முடித்திருக்கவேண்டும்.
பணி: Peon - 01
சம்பளம்: ரூ.391 (தினசரி)
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:www.annauniv.edu என்றஇணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளவிண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துபூர்த்தி செய்து தகுதிக்கான சான்றிதழ்நகல்களை இணைத்து கீழ்வரும்அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டியஅஞ்சல் முகவரி:
The Dean, Madras Institute of Technology Campus, Anna unversity, Chrompet, Chennai - 600 044
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்சென்று சேர கடைசி தேதி: 21.10.2020
0 Comments:
Post a Comment