நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் (NLC) இருந்து காலியாக உள்ள பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. 

அங்கு காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களையும் பதிவு முகவரிஇணையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

பணியிடங்கள் :

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் (NLC) Apprentice (Graduate, Technician) பணிகளுக்கு 550 பணியிடங்கள் காலியாக உள்ளது. பிரிவிற்கேற்ப பணியிடங்கள் மாறுபடும்.

கல்வித்தகுதி :
Graduate Apprentice - Degree in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technician (Diploma) Apprentice - Diploma in Engineering or technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,524/- முதல் அதிகபட்சம் ரூ.15,208/- வரை சம்பளம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.10.2020 முதல் 10.11.2020 அன்று வரை ஆன்லைன் பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு:






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive