BSNL-அறிமுகம் செய்த 4புதிய திட்டங்கள்.! என்னென்ன சலுகை.!


பிஎஸ்என்எல் நிறுவனம் அன்மையில்அறிமுகம் செய்த நான்கு புதிய பாரத்ஃபைபர் திட்டங்கள் அனைத்துமேதற்போது பிஎஸ்என்எல்போர்ட்டல்களில் பிரதிபலிக்கதுவங்கியுள்ளது. இதுஅறியாதவர்களுக்கு பிஎஸ்என்எல்நிறுவனம் நான்கு புதிய பாரத் ஃபைபர்திட்டங்களை ஃபைபர் பேசிக்,ஃபைபர்வேல்யூ, ஃபைபர் பிரீமியம் மற்றும்ஃபைபர் அல்ட்ரா என்கிற பெயரின் கீழ்90நாட்கள் என்கிற ரீசார்ஜ்செல்லுபடியின் கீழ்,அதாவது விளம்பரஅடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது.

தற்போது இந்த நான்கு புதியதிட்டங்களுமே பிஎஸ்என்எல்போர்டல்களில் ரீசார்ஜ் செய்யகிடைக்கிறது. மேலும் இது டிசம்பர்29,2020 வரை செல்லுபடியாகும்என்பதை பிஎஸ்என்எல்இணையதளங்கள்எடுத்துக்காட்டுகின்றன. பின்புபிஎஸ்என்எல்-ன் நான்கு பிராட்பேண்ட்

திட்டங்களின் விலைகள் ரூ.499, ரூ.799, ரூ.999 மற்றும் ரூ.1499-ஆகும் சரியாக அக்டோபர் 1-ம் தேதி முதல் அடுத்த 90நாட்களுக்கு மட்டுமே இந்த திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். ஒருவேளை இந்த திட்டங்கள் பிரபலமடைந்தால் இவைகளின் கிடைக்கும் தன்மை நீட்டிக்கப்படும். ஆனாலும் இந்த பாரத் ஃபைபர் திட்டங்கள் ஆனது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வழங்க உள்ளது.

 பிஎஸ்என்எல் ரூ.799-பிராட்பேண்ட்திட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின்ரூ.799-பிராட்பேண்ட் திட்டம் ஆனதுபயனர்களுக்கு 100Mbps வேகத்துடன்3.3TB (3300GB) டேட்டா நன்மையைவழங்குகிறது. மேலும் டேட்டாவின்வரம்பு முடிந்ததும், வேகம் 2 Mbps ஆககுறைகிறது. மேலும் இந்த திட்டத்தில்பயனர்கள் இலவச லேண்ட்லைன்அழைப்பு நன்மையையும் பெறுவார்கள். குறிப்பாக மேலே நாம் பார்த்த பேசிக்திட்டம், இந்த வேல்யூ திட்டம் உட்படபுதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எந்ததிட்டங்களுமே நீங்க காலசெல்லுபடிகளை வழங்கவில்லை. மாறாக ஒவ்வொரு திட்டத்திற்கும்குறைந்தபட்ச வாடகை காலம் ஒருமாதம் என்று நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.999-பிராட்பேண்ட்திட்டம் பிஎஸ்என்எல் ரூ.999-பிராட்பேண்ட் திட்டம் ஆனது ஒருபிரீமியம் திட்டம் ஆகும். இதில்பயனர்கள் 200Mbpsவேகத்துடன் 3.3TB (3300GB) டேட்டாவை பெறுகிறார்கள். குறிப்பாக டேட்டா வரம்புமுடிந்ததும்,இதன் வேகம் 2 Mbps ஆககுறைகிறது. வரம்பற்ற குரல் அழைப்புவசதியும் இந்த திட்டத்துடன்வழங்கப்படுகிறது. குறிப்பாக ஜியோநிறுவனமும் இதேபோன்ற திட்டத்தைவழங்குகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல்நிறுவனத்தின் இந்த திட்டத்தில்டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம்சந்தாவையும் இலவசமாகவழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.1499-பிராட்பேண்ட்திட்டம் பிஎஸ்என்எல் ரூ.1499-பிராட்பேண்ட் திட்டம் ஆனதுபயனர்களுக்கு 300 Mbps வேகத்துடன்4TB (4000GB) டேட்டாவைவழங்குகிறது. இருந்த போதிலும் சிலநகரங்களில் அதிகபட்ச வேகம்200Mbps-உள்ளது. மேலும் இந்ததிட்டத்தின் டேட்டா வரம்பு முடிந்ததும், வேகம்4Mbps ஆக குறைகிறது. பின்புவரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள்இதில் வழங்கப்படுகிறது. மேலும் இதுடிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம்சந்தாவையும் இலவசமாகவழங்குகிறது பயனர்கள் இந்ததிட்டத்தில் இருந்து விலகினால்அவர்களுக்கான ஒடிடி சந்தாவும் ரத்துசெய்யப்படும். மாறாக அவர்நிறுவனத்தின் சூப்பர்ஸ்டார் 300 மற்றும்சூப்பர்ஸ்டார் 500 பிராட்பேண்ட்திட்டங்களுக்கு இடம்பெயரவிரும்பினால் இது நடக்காது





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive