கொரோன தொற்று அச்சம் காரணமாககர்நாடக மாநில பள்ளிகளுக்கு வரும் 12 ம் தேதி முதல் 30 ம் தேதி வரையில்மூன்று வார காலத்திற்கு விடுமுறைஅளிக்கப்படுவதாக முதல்வர்எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துஇருப்பதாவது: மாநிலத்தில் பரவி வரும்கொரோனா தொற்றால் மாணவர்கள்மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுவருவதாக ஊடகங்கள் மூலம்என்னுடைய கவனத்திற்கு வந்தது. இருதரப்பினரின் நலனை கருத்தில்கொண்டு வரும் 12ம் தேதி முதல் 30 ம்தேதி வரையில் மூன்று வாரகாலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறைஅளிக்கும் படி அதிகாரிகளுக்குஉத்தரவிட்டு உள்ளேன். ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு முன் கூட்டிய தசராவாழ்த்துக்கள். இவ்வாறு முதல்வர்எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.
0 Comments:
Post a Comment