டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு- மேலும் 6 பேர் கைது!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுதொடர்பாக, மேலும் 6 பேரைசி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள்உட்பட 6 பேர் விசாரணைக்கு பின்ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இடைத்தரகர் ஜெயக்குமார், அரசுஊழியர்கள் என இதுவரை 51 பேர்கைது செய்யப்பட்ட நிலையில், மேலும்6 பேர் கைதாகி உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகிடப்பில் கிடந்ததாகப் புகார்எழுந்ததால் 15 நாட்களில் கைதுநடவடிக்கை எடுக்கப்பட்டதாகசி.பி.சி.ஐ.டி. வட்டார தகவல்கூறுகின்றன.
இதனிடையே, ராமநாதபுரத்தில் குரூப்2ஏ தேர்வில் முறைகேடு செய்துதேர்ச்சிப் பெற்று பத்திரப்பதிவுஅலுவலகத்தில் உதவியாளராக நேரடிநியமனம் செய்யப்பட்ட மாலாதேவிதற்காலிக பணியிடை நீக்கம்செய்யப்பட்டார்.
0 Comments:
Post a Comment