முதல் முறையாக எம்.பில் , பிஎச்.டி. படிப்புகளுக்கு அக். 27 - ல் நுழைவுத் தேர்வை இணைய வழியில் நடத்துக்கிறது பாரதியார் பல்கலைக்கழகம் !- ONLINE LINK AVAIL




முதல் முறையாக எம்.பில் , பிஎச்.டி. படிப்புகளுக்கு அக். 27 - ல் நுழைவுத்தேர்வை இணைய வழியில்நடத்துக்கிறது பாரதியார்பல்கலைக்கழகம் !

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் , கோவை , நீலகிரி , திருப்பூர் , ஈரோடுஆகிய மாவட்டங்களில் பல்கலைக்கழகதுறைகள் இணைப்பு கல்லூரிகள் , அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சிமையங்களில் முழு நேரமாகவும் மற்றும்பகுதி நேரமாகவும் நடத்தப்பட்டு வரும்எம்.பில் . , பிஎச்.டி . படிப்புகளுக்கு , வரும் அக்டோபர் 27 - ம் தேதி ( 27.10.2020 ) 11.00 மணியிலிருந்து 12.30 மணி வரை இணைய வழியில் , 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான பொதுதகுதி நுழைவுத் தேர்வுநடைபெறுகிறது.

இந்ததேர்வின் இணையதள முகவரி

http://bucetonlineexam2020.b-u.ac.in

இதுகுறித்துப் பாரதியார்பல்கலைக்கழக துணைவேந்தர்பேராசிரியர் பி . காளிராஜ்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

CLICK HERE TO DOWNLOAD-PRESS RELEASE





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive