எனவே இது சார்ந்து பள்ளிக்கவ்வி இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . மேலும் மாற்றுசான்றிதல்கள் ஆசியர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டுமா ? அல்லது அலுவலகப் பணியாளர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டுமா என்ற தெளிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Home »
» பள்ளி அலுவலகப் பணியாளர்கள் மட்டுமே Tc எழுத வேண்டும். - Cm Cell பதில்