முன்னரே அறிவித்தபடி விடுமுறை தான் - நாளை முறையான அறிவிப்பு - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

முன்னரே அறிவித்தபடி விடுமுறை தான் - நாளை முறையான அறிவிப்பு - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு



கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது பற்றி நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கட்சியே ஆரம்பிக்கவில்லை;

பின்னர் எப்படி கருத்து கூறமுடியும். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் தேவையில்லாத கருத்தை ரஜினி தெரிக்க கூடாது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். LKG-UKG வகுப்புகளுக்கு விடுமுறைதான்; நாளை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறினார்.   





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive