நாளை ( 14.03.2020 ) சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள் அறிவிப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, March 13, 2020

நாளை ( 14.03.2020 ) சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள் அறிவிப்பு.

நாளை ( 14.03.2020 ) சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள் அறிவிப்பு.



திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் நாளை 14.03.2020 அன்று பள்ளி வேலை நாளாக செயல்படும்படி அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது . தொடர் நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Post Top Ad