SAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக சர்வர் பிரச்சனை இன்றி எவ்வாறு பயிற்சியினை நிறைவு செய்வது? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, December 17, 2020

SAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக சர்வர் பிரச்சனை இன்றி எவ்வாறு பயிற்சியினை நிறைவு செய்வது?




SAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TNTP மூலமாக ஒரே நேரத்தில் பயிற்சியில் உள்நுழைவதால் இணையதளம் சர்வர் பிரச்சனை காரணமாக சுற்றிக்கொண்டே இருக்கிறது. எனவே ஆசிரியர்கள் TN DIKSHA மூலமாகவும் பயிற்சியினை பெற்றுக்கொள்ளலாம்.


எவ்வாறு என்பதை பின்வருமாறு காணலாம் :

இந்த பயிற்ச்சியை _DIKSHA_  மூலமாக எவ்வாறு மேற்கொள்வது என்பதை கீழே  click செய்து தெரிந்து கொள்ளலாம்.

School Safety & Security training in TN Diksha - Video Click here...

School Safety & Security_ தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும் கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்கொள்ளலாம்.


https://diksha.gov.in/explore-course/course/do_31317353196282675213194


_தகவல் வெளியீடு;_

Mr.R.M. Sathish,

State co-ordinator.

Post Top Ad