Breaking மாணவர்களுக்கு கொரோனா அனைத்து துறைகளையும் மூட உத்தரவு.


 


#BREAKING: மாணவர்களுக்கு கொரோனா தொற்று - சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு  


* ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்லைன் வழியில் படிக்க அறிவுறுத்தல்  


* மறு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்பட கூடாது எனவும் உத்தரவு 






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive