Breaking Now : தமிழகத்தில் இன்று ( டிசம்பர் 14 ) மேலும் 1,141 பேருக்கு கொரோனா தொற்று - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, December 14, 2020

Breaking Now : தமிழகத்தில் இன்று ( டிசம்பர் 14 ) மேலும் 1,141 பேருக்கு கொரோனா தொற்று



தமிழகத்தில் ( 14.12.2020 ) இன்று 1,141 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  8,00,029 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 343   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 94

செங்கல்பட்டு - 74

திருவள்ளூர் - 56


மாவட்ட வாரியான பாதிப்பு.( 14.12.2020 )



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,203


இன்றைய உயிரிழப்பு : 14

Post Top Ad