தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, December 17, 2020

தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?


தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? 

Heavy Rain,rain in chennai,heavy rain in 7 districts,தமிழகத்தில் கனமழை,கனமழை,

தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் கனமழை அலர்ட் விடுத்துள்ளது. குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தென்தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


இதேபோல், கடலோர மாவட்டங்களான 


விழுப்புரம்,
நாகை,
தஞ்சை,
திருவாரூர்,
புதுக்கோட்டை,
சிவகங்கை,
கடலூர்

                   ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கனமழை அலர்ட் விடுத்துள்ளது




Post Top Ad