குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் சார்பில் டிசம்பர் 27-ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் முன்னாள் தலைவர் ஆர்.நட்ராஜ் ஐபிஎஸ் வழிகாட்டுதலில் சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வரும் டிசம்பர் 27-தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரையில் ஆன்லைன் மூலமாக குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான மாதிரித் தேர்வு இலவசமாக நடைபெற உள்ளது.
ஜன.3-ல் முதல்நிலைத் தேர்வு
தமிழக அரசின் ஆட்சிப் பணிகளில் ஒன்றான குரூப் 1 தேர்வு, 2020 ஏப்ரல் 5-ம் தேதி நடக்கவிருந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, இப்போது 2021 ஜனவரி 3-ம் தேதி நடைபெற உள்ளது. முதல்நிலை தேர்வெழுதும் மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் இந்த மாதிரித் தேர்வை வரும் டிசம்பர் 27-ம் தேதி ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி ஆன்லைன் மூலம் இலவசமாக நடத்துகிறது.
ஆன்லைனில் மாதிரித்தேர்வு
இந்த இலவச மாதிரித் தேர்வில், பொது அறிவுப்பாடத்திலிருந்து 200 வினாக்கள் கேட்கப்படும். அதனைத் தொடர்ந்து, குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியும் நடைபெற உள்ளது.
வாட்ஸ் அப்பில் முன்பதிவு
இந்த ஆன்லைன் மாதிரித் தேர்வில் பங்கேற்க GROUP-I PRELIMS MODEL EXAM என்று டைப் செய்து 75501 51584 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment