இன்றுமுதல் ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது ? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, December 15, 2020

இன்றுமுதல் ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது ?


 1. Teacher User name and password கண்டுபிடிக்க ...EMIS ➡ Login➡ Dashboard ( click ) ➡

Staff details. ( click )  ➡ Staff login details ( click ) செய்து User name and password குறித்து கொள்ளவும்.

2. TNTP Login செய்வது எப்படி ?✳கீழே உள்ள Link ஐ click செய்து teacher user name and password கொடுத்து உள்ளே செல்லவும்.

✳ Right Side top ல் உள்ள மூன்று ( green colour ) கோட்டை click செய்தால் TPD Manu வரும் அதை Click செய்து training services Click செய்யவும்.

பின்பு safety and security training click செய்து training ல் கலந்து கொள்ளவும்.

கீழே உள்ள link ஐ click செய்யவும்.

https://tntp.tnschools.gov.in/lms/login/index.php

Safety and security training for all Govt school HMS ,PGs ,B.Ts and sec grade teachers will be started from tomorrow through online

All HMs     16.12.20 

All PGs.      17.12.20

All B.Ts.     18 &19.12.20 

All SGt.        21&22.12.20 

All are must attend the training

Post Top Ad