உங்களது செல்போனுக்கு பரிசு கிடைத்துள்ளதாகவும், பரிசைப் பெற கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என வரும் செய்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். நீங்கள் லிங்கை கிளிக் செய்தால், உங்களது வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இணைய திருடர்கள் மூலம் திருடப்படலாம். எனவே, பொதுமக்கள் மிக உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
Home »
» செல்போன் பயன்படுத்தும் நபர்களுக்கு போலிசார் எச்சரிக்கை
0 Comments:
Post a Comment