ரூ. 35 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, December 13, 2020

ரூ. 35 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு :


 

மாவட்ட வாரியாக பணிப்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் காலிப்பணியிட விபரங்கள்

திருச்சி : 22 காலிப்பணியிடங்கள் 
இராமநாதபுரம் : 20 காலிப்பணியிடங்கள் 
நாமக்கல் : 43 காலிப்பணியிடங்கள் 
ஈரோடு : 17 காலிப்பணியிடங்கள் 
நாகபட்டினம் : 18 காலிப்பணியிடங்கள் 
திருப்பத்தூர் : 14 காலிப்பணியிடங்கள் 
திருப்பூர் : 25 காலிப்பணியிடங்கள் 
கரூர் : 16 காலிப்பணியிடங்கள் 
மதுரை : 11 காலிப்பணியிடங்கள் 
கல்லக்குறிச்சி : 17 காலிப்பணியிடங்கள் 
சேலம் : 53 காலிப்பணியிடங்கள் 
நீலகிரி : 9 காலிப்பணியிடங்கள் 
விருதுநகர் : 20 காலிப்பணியிடங்கள் 
வேலூர் : 16 காலிப்பணியிடங்கள் 
திருவண்ணாமலை : 80 காலிப்பணியிடங்கள் 
தஞ்சாவூர் : 27 காலிப்பணியிடங்கள் 
தருமபுரி : 23 காலிப்பணியிடங்கள் 
திருவள்ளூர் : 28 காலிப்பணியிடங்கள் 
செங்கல்பட்டு : 14 காலிப்பணியிடங்கள் 
காஞ்சிபுரம் : 8 காலிப்பணியிடங்கள் 
புதுக்கோட்டை : 36 காலிப்பணியிடங்கள் 
திண்டுக்கல் : 26 காலிப்பணியிடங்கள் 
திருவாரூர் : 14 காலிப்பணியிடங்கள் 
விழுப்புரம் : 17 காலிப்பணியிடங்கள் 
தேனி : 12 காலிப்பணியிடங்கள் 
சிவகங்கை : 12 காலிப்பணியிடங்கள் 
பெரும்பலூர் : 16 காலிப்பணியிடங்கள் 
கடலூர் : 39 காலிப்பணியிடங்கள் 
அரியலூர் : 16 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

ரூ. 35,400 முதல் 1,12,400/- வரை

கல்வித் தகுதி :

Diploma / BE in Civil Enginering முடித்திருக்க வேண்டும், மேலும் கல்வித் தகுதி பற்றிய விபரங்களை தெரிந்துக்கொள்ள அந்த அந்த மாவட்டத்தின் அதிகரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு :

01.07.2020 அன்றைய தேதி படி, 35 வயது வரை இருக்கிறவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அந்த அந்த மாவட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அந்தந்த மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : அந்தந்த மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Post Top Ad