சைனிக் பள்ளியில் பல்வேறு பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

சைனிக் பள்ளியில் பல்வேறு பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
கர்நாடக மாநிலத்தில், குடகு பகுதியில் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருக்கிறது, இதனை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சைனிக் பள்ளி இந்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.




காலிப் பணியிடம் :

Matron (Female)
Nursing Sister (Female)
General Employees (Female)

கல்வித் தகுதி :

10ஆம் வகுப்பு / டிகிரி / நர்சிங் துறையில் டிப்ளமோ / டிகிரி தேர்ச்சி

வயது வரம்பு :

18 வயது முதல் 50 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

ரூ. 16,000/- முதல் 22,000/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் :

ரூ. 300 டி.டியாக எடுத்து அனுப்ப வேண்டும்.

டி.டி.'The Principal Sainik School Kodagu' payable at Kushalnagar Branch (Karnataka State) என்ற பெயரில் எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:




தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://drive.google.com/file/d/1ZuoHrm_k7x9Wxi4s5FX6BOK7zAf-vi1X/viewஅதிகாரப்பூர்வ விண்ணப்பப்படிவத்தை தறவிறக்க செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://drive.google.com/file/d/1ZuoHrm_k7x9Wxi4s5FX6BOK7zAf-vi1X/viewபார்த்து தெரிந்துகொள்ளவும்.




விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Principal,
Sainik School Kodagu,
PO: Kudige,
Somwarpet Taluk,
Dist. Kodagu,
Karnataka,
PIN - 571 232.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.03.2020




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive