அரசு பள்ளிகளில் அலுவலகப் உதவியாளர் பணியிடம் தொடங்கி அதற்கு கீழ் அமைந்த அனைத்து அடிப்படை பணியிடங்கள் (Basic Servants Posts) விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, December 10, 2020

அரசு பள்ளிகளில் அலுவலகப் உதவியாளர் பணியிடம் தொடங்கி அதற்கு கீழ் அமைந்த அனைத்து அடிப்படை பணியிடங்கள் (Basic Servants Posts) விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


தமிழ்நாடு அடிப்படைப் பணி - அலுவலகப் உதவியாளர் பணியிடம் தொடங்கி அதற்கு கீழ் அமைந்த அனைத்து அடிப்படை பணியிடங்கள் (Basic Servants Posts) விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

இவ்வியக்கக கட்டுப்பாட்டிற்குட்பட்ட அனைத்து அலுவலகங்கள் மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படைப் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட விவரத்தை அலுவலக உதவியாளர் பணியிடம் தொடங்கி அதற்கு கீழ் அமைந்த அனைத்து பணியிடங்களுக்கும் பள்ளி அளவைப்பதிவேட்டை ஆய்வுசெய்து எவ்வித பணியிடமும் விடுபடாமல் 

( i ) பார்வையிற் கண்டுள்ள செயல் முறைகளின்படிஅடிப்படைப்பணியாளர் பணியிடங்கள் கலைத்து முதன்மைக் கல்வி அலுவலர் வாரியாக ஆணைகள் வழங்கப்பட்டதில் கலைக்கப்பட்ட பணியிடம் விவரம் ( படிவம் - 1 ) 

( ii ) மீதமுள்ள பணியிட விவரம் ( படிவம் -II ) ( கலைக்கப்பட்ட பணியிங்கள் போக பணிபுரிவர்கள் ) தனித்தனியாக வருவாய் மாவட்ட அளவில் பணியிட வாரியாக தொகுத்து 15.12.2020 க்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்பிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post Top Ad