வாய்ப்பை தவறவிட்ட 4 மாணவர்களுக்கு மருத்துவ சீட் ஒதுக்கிவைக்க -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, December 25, 2020

வாய்ப்பை தவறவிட்ட 4 மாணவர்களுக்கு மருத்துவ சீட் ஒதுக்கிவைக்க -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் அறிவிப்பு வெளியாகும்முன் வாய்ப்பை தவறவிட்ட 4 மாணவர்களுக்கு மருத்துவ சீட் ஒதுக்க உத்தரவு 

- உயர்நீதிமன்ற மதுரை கிளை 


மருத்துவ படிப்பில் வாய்ப்பை தவற விட்ட மாணவர்களுக்கு தலா ஒரு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடத்தை காலியாக வைக்க வேண்டும்" 

* அரசு பள்ளி மாணவி கார்த்திகாஜோதி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தனியார் மருத்துவ கல்லூரியில் பிடிஎஸ் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாததால் சேர முடியவில்லை- மனுவில் தகவல் 

* அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் அறிவிப்பு பாராட்டுக்குரியது- நீதிபதிPost Top Ad