டிசம்பர் 10 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்: - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, December 10, 2020

டிசம்பர் 10 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்:


 

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,95,240 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:


மாவட்டம்உள்ளூர் நோயாளிகள்வெளியூரிலிருந்து வந்தவர்கள்மொத்தம்

டிச.9 வரைடிச. 10

டிச.9 வரை

டிச.10
1அரியலூர்4,57962004,605
2செங்கல்பட்டு48,412835048,500
3சென்னை2,18,5083133502,18,856
4கோயம்புத்தூர்49,90512451050,080
5கடலூர்24,17911202024,392
6தருமபுரி5,9801021406,204
7திண்டுக்கல்10,4351677010,528
8ஈரோடு12,7478594012,926
9கள்ளக்குறிச்சி10,3113404010,718
10காஞ்சிபுரம்27,984543028,041
11கன்னியாகுமரி15,79031109015,930
12கரூர்4,893104604,949
13கிருஷ்ணகிரி7,3882116507,574
14மதுரை19,81529155019,999
15நாகப்பட்டினம்7,720168807,824
16நாமக்கல்10,55628102010,686
17நீலகிரி7,598102007,628
18பெரம்பலூர்2,2450202,247
19புதுக்கோட்டை11,196633011,235
20ராமநாதபுரம்6,113413306,250
21ராணிப்பேட்டை15,663849015,720
22சேலம்

30,110

71419030,600
23சிவகங்கை6,31976806,394
24தென்காசி8,09944908,152
25தஞ்சாவூர்16,6361522016,673
26தேனி16,6421145016,698
27திருப்பத்தூர்7,218211007,330
28திருவள்ளூர்41,506648041,578
29திருவண்ணாமலை18,4366393018,835
30திருவாரூர்10,5821137010,630
31தூத்துக்குடி15,5488273015,829
32திருநெல்வேலி14,58112420015,013
33திருப்பூர்15,9635111016,025
34திருச்சி13,6401829013,687
35வேலூர்19,41536260719,718
36விழுப்புரம்14,569

8

174014,751
37விருதுநகர்15,946

17

104016,067
38விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்009271928
39விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)001,00931,012
40ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்004280428

மொத்தம்7,87,2271,2096,793117,95,240


Post Top Ad