பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 320 காலியிடங்கள் - சென்னை மத்திய கூட்டுறவு வங்கி அறிவிப்பு!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, February 3, 2020

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 320 காலியிடங்கள் - சென்னை மத்திய கூட்டுறவு வங்கி அறிவிப்பு!!

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 320 காலியிடங்கள் - சென்னை மத்திய கூட்டுறவு வங்கி அறிவிப்பு!!

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக

www.chndrp.in/

என்ற இணையதளம் மூலம் 26 . 02 . 2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பளம் ரூ . 14000 - 47500 . தேர்வு நடைமுறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .

கட்டணம் விவரங்கள் பொது / ஓ . பி . சி . விண்ண ப்பதாரர்களுக்கு விண்ண ப்பக் கட்டணம் - ரூ . 250மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ( எஸ் . டி . / எஸ் . சி . / பி . டபிள்யு . டி ) விண்ணப்ப கட்டணம் இல்லை .

மற்ற விபரங்கள் Qualification : Diploma in Cooperative Management

Post Top Ad