அத்திப்பழத்தின் மருத்துவகுணங்கள்!

அத்திப்பழத்தின் மருத்துவகுணங்கள்!
அத்திப்பழம் நாம் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால் அவை அதிகமாக கிடைப்பதில்லை. விலையும் அதிகமாக காணப்படும். இதில் மருத்துவகுணங்கள் அதிகமாக காணப்படுகிறது.
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்கிறது.
அத்திப்பழம் சுறுசுறுப்பை தருகிறது.
கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.
அத்தி பழத்தை தின்பதால் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive