புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அஞ்சல் அனுப்பும் போராட்டத்திற்கு ஆசிரியர் அமைப்பு ஆதரவு


       



CPS ஒழிப்பு இயக்கத்திற்கு JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணி தனது ஆதரவை வழங்கிஉள்ளது.


 இன்று திண்டுக்கல் மாவட்டம்வத்தலகுண்டுவில் நடைபெற்ற அஞ்சல்அனுப்பும் போராட்டத்திற்கு JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணியின் மாநில தலைவர்திரு.குன்வர் ஜோஸ்வா வளவன்தலைமை தாங்கினார். ஏராளமானஆசிரியர்கள் பங்குபெற்றனர்.


CPS ஒழிப்பு இயக்க திண்டுக்கல்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஜான்லியோ சகாயராஜ் , மாநிலஒருங்கிணைப்பாளர் பிரடெரிக்எங்கெல்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive