எல்ஐசி வழங்கும் கல்வி உதவி திட்டம் :


 எல்ஐசி நிறுவனம் சமூகத்தில் உள்ளஏற்றத்தாழ்வுகளைக் களையும்பொருட்டும்வறுமை நிலையில் வாடும்குடும்பங்களில் உள்ள குழந்தைகளின்கல்விக்கு உதவி புரியும் பொருட்டும், 20-10-2006ல் தங்க விழாவைக்கொண்டாடியது.

வருடாவருடம் பள்ளிப்படிப்பில் சிறந்துவிளங்கும் மாணவர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கான உயர்கல்விக்குஉதவி புரிந்து வருகிறது.

எல்ஐசி வழங்கும் இந்த கல்வி உதவிதிட்டத்தில்பத்தாம் வகுப்பு மற்றும்பன்னிரண்டாம் வகுப்பை 2019-2020 ம்கல்வி ஆண்டில் முடிக்கும் மாணவர்கள்இணையதளத்தில் மூலம்விண்ணப்பிக்கலாம்.

இந்த கல்வி ஆண்டில் (2019-2020) பத்தாம் வகுப்பை முடித்துஅடுத்ததாகத் தொழிற்கல்வி அல்லது தொழிற் பயிற்சி நிறுவனத்தில் படிக்க விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துஉயர்கல்வியான பொறியியல்மருத்துவம் அல்லது கலை மற்றும் அறிவியல் துறையில் பட்டம் மேற்கொள்ள விரும்பும் மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்மேலும் மாற்றுத்திறனாளி பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித்தொகை பெற விண்ணப்பம் மாணவர்கள் பள்ளி இறுதியாண்டு தேர்வில் 60 சதவீத தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்மேலும் அவரவர் பெயரில் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை சார்ந்த நிபந்தனைகள்click Here

Official Notification: click here

Apply Link: Click Here

Official Site: Click Here





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive