ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, December 21, 2020

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா?


ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள்  பணிப்பதிவேட்டில்  பதியப்பட்டுள்ளதே போதுமானதா? 

அல்லது அந்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா ஆணைநகல் பராமரிக்காத பட்சத்தில், பணிப்பதிவேட்டின் பதிவையே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுமா? என்ற விவரம் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கைப்பதிவு.

விரிவான விளக்கம்

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கைப்பதிவு மற்றும் பராமரிப்பு

தமிழ்நாடு

கோவை

அய்யா, வணக்கம். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின்

பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள்

பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா?

அல்லது அந்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா ஆணைநகல் பராமரிக்காத

பட்சத்தில், பணிப்பதிவேட்டின் பதிவையே ஆதாரமாக

எடுத்துக்கொள்ளப்படுமா? என்ற விவரம் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

88, 9th Cross street, Thiruvalluvar nagar, விருத்தாசலம், Vridhachalam TALUK,Cuddalore - 606001, TAMILNADU.

தமிழ்நாடு அரசு வலைத்தளம் www.tn.gov.in/rules/dept/22-6u அவசியமில்லை. மேலும்

C.No.20887/P&AR (FR.III)Dept., datedo8.09.2020 தனியர் மனுவில்

கோரியுள்ள பணிப்பதிவேடு பராமரித்தல் மற்றும் உரிய பதிவுகள்

மேற்கொள்வது குறித்து அடிப்படை விதிகள் 74(iv) பின்ணினைப்பு-I

பகுதி-III-ல் (Ruling under FR.74 (iv) Annexure-II-Part-lil)-ல் உள்ள து. இதனை

காணலாம். மேலும் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை

தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை தொடர்பான

ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது

போதுமானது. அதன் நகல்களை வைத்திருக்க வேண்டிய

பணிப்பதிவேட்டில் பதியப்பட்டதை ஆதாரமாக கொள்ளலாம்

CLICK HERE TO DOWNLOAD THE FUNDAMENDAL RULES-PDF

Post Top Ad