அரசு ஊழியர் பொது இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தம்- விருப்பப்பட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கலாம்

அரசு ஊழியர் பொது இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தம்- விருப்பப்பட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கலாம்

அரசுபணியிடங்களில்இடமாறுதல்களை தற்காலிகமாகநிறுத்தி வைக்க பணியாளர் நிர்வாகசீர்திருத்தத்துறை செயலாளர்ஆணையிட்டுள்ளார். இதுதொடர்பாகஅனைத்து துறைதுணைச்செயலாளர்களுக்குபணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறைசெயலாளர் சுற்றறிக்கைஅனுப்பியுள்ளார்.

அதில், 'கரோனா காரணமாகசெலவினங்களைக் குறைக்கும்விதமாக பணியிட மாறுதலை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விருப்பப்பட்டுவிண்ணப்பிப்பவர்களுக்கு பணியிடமாறுதல் வழங்கலாம்' எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive