ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டதற்கான அரசாணை அமைச்சுப் பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் -ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்க -ஆணையர் கருவூல கணக்கு துறையிடம் இருந்து உரிய தெரிவுரை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-மாவட்ட கருவூல அலுவலக அதிகாரி

ஊக்கஊதிய உயர்வுநிறுத்தப்பட்டதற்கான அரசாணைஅமைச்சுப் பணியாளர்களுக்கு மட்டுமேபொருந்தும் என்று ஆசிரியர்களுக்குஅனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடுஆசிரியர் முன்னேற்ற சங்க திருவண்ணாமலை மாவட்ட தலைவர்திரு முருகன் அவர்கள் மாவட்ட கருவூலஅலுவலரிடம் கொடுத்த கடிதத்திற்கு, திருவண்ணாமலை மாவட்ட கருவூலஅலுவலகம், ஆணையர் கருவூலகணக்கு துறையிடம் இருந்து உரியதெரிவுரை பெற்று வழங்க நடவடிக்கைமேற்கொள்ளப்படும் என பதில்அளித்தார்.
விரைவில் பதில் பெறப்படும். இதுகுறித்த மாநிலத் தலைவர் திரு கு. தியாகராஜன்,
கருவூல கணக்கு துறை ஆணையரைச் சந்தித்து விளக்கியுள்ளார். நன்றி
தகவல் பகிர்வு
முருகன்
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
திருவண்ணாமலை மாவட்டம்
0 Comments:
Post a Comment