விழா முன்பணம் கோரும் படிவம்- 2020
அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்ஒவ்வொரு வருடமும் விழா முன்பணம்ரூபாய் ரூ 10,000 விண்ணப்பிக்கலாம்.. சென்ற ஆண்டு தீபாவளி விழாவிற்குபெற்ற முன் பணத் தொகை சென்றமாதம் (ஆகஸ்ட்) முடிவு பெற்றது... அதேபோல இவ்வாண்டும் விழா முன்பணம்விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள்கீழே உள்ள லிங்க் மூலம் download செய்து கொள்ளுங்கள்.... வாய்ப்புஇருந்தால் மற்றவர்களுக்கு forward செய்யுங்கள்....
0 Comments:
Post a Comment