ஆகஸ்ட் 16 முதல் வகுப்புகளைத் தொடங்க வேண்டும்: பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு Aicte உத்தரவு
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்திய வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 16 முதல் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்றும் AICTE உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment