நீட் தேர்வு இலவச பயிற்சி இன்று முதல் தொடக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வானது வரும் ஜூலை 26 அன்று நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி ஆனது நியூபாக்ஸ் நிறுவனம் மூலமாக ஆன்லைனில் இன்று காலை 11 மணி முதல் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment