Home »
» B.E வகுப்புகளை ஆகஸ்ட்டில் தொடங்கலாம் - Aicte அறிவிப்பு
நடப்பு ஆண்டு பொறியியல் கல்வி மாணவர்களுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கலாம் என ஏ.ஐ.சி.டி.இ அறிவித்துள்ளது. மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வும் ஆகஸ்ட் 15 வரை நடத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment