Neet, Jee முதன்மைத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் திருத்தம் செய்ய அவகாசம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, April 15, 2020

Neet, Jee முதன்மைத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் திருத்தம் செய்ய அவகாசம்

Neet, Jee முதன்மைத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் திருத்தம் செய்ய அவகாசம்
சென்னை: நீட், JEE முதன்மைத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் திருத்தம் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் முடியவிருந்த நிலையில் அவகாசம் மே 3-ம் தேதி இரவு வரை நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. https://ntaneet.nic.in, https://jeemain.nta.nic.in இணையதளங்களில் இது தொடர்பான விவரம் அறியலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Post Top Ad