காலையில் நடைப்பயிற்சி செய்வதினால் கிடைக்கும் நன்மைகள்..!

காலையில் நடைப்பயிற்சி செய்வதினால் கிடைக்கும் நன்மைகள்..!
காலையில் நடைப்பயிற்சி செய்வதினால் மூளையின் திறனை அதிகரித்து ஞாபக திறனை சிறப்பாக வைக்கிறது.
தினமும் காலையில் வேகமாக நடப்பதால் உடல் எடை குறைய தொடங்கும்.
தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தம் ஏற்படாமல் எளிதாக காப்பாற்றி கொள்ள முடியும்.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும் அதாவது கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த நடைப்பயிற்சி மிகவும் சிறந்தது.
தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வதினால் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் இரைப்பையில் சுரக்கும் செரிமான அமிலத்தின் அளவை அதிகரிக்க உதவும்.
தினசரி காலை, மாலை இருவேளை 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive