ஊதிய குறை தீர்க்கும் குழு - பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பிற்கு பிப்.5-ல் பங்கேற்க அழைப்பு
ஊதிய குறை தீர்க்கும் குழு வருகின்ற 05-02-2020ல் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதில் ஊதியம் சார்ந்த கோரிக்கைகளை 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் எடுத்துரைக்க உள்ளனர்.
0 Comments:
Post a Comment