Flash News : GO 199 - 4 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு.

Flash News : GO 199 - 4 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு.

பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு III- ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் கீழ்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு.

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive