மாறுதல் மற்றும் பதவி உயர்வில் சென்ற ஆசிரியர்களை எவ்வாறு Emis இல் இருந்து பழைய பணியிடத்தில் நீக்குவது புதிய பணியிடத்தில் சேர்ப்பது
1. நீக்குவது
Emis web site --> login --> staff details --> staff list ---> go to particular staff click transfer confirm as yes
2. சேர்ப்பது
Emis web site --> login --> staff details --> staff list ---> FETCH ( at top) enter Aadhaar number --> search
Then particular employee display then click admit
Then employee add to staff list







0 Comments:
Post a Comment