EMIS ATTENDANCE APP இல் students attendance Not marked / Partially marked என்று வருவதை தவிர்க்க வேண்டுமா? இதோ எளிய வழி

EMIS ATTENDANCE APP இல் students attendance Not marked / Partially marked என்று வருவதை தவிர்க்க வேண்டுமா? இதோ எளிய வழி


அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு........

EMIS ATTENDANCE APP இல் students attendance Not marked/ Partially marked என்று வருவதை தவிர்க்க வேண்டுமா? இதோ எளிய வழிகள்

மாணவர் வருகையை பதிவு செய்த பின் சற்று நேரம் கழித்து அன்றைய report ஐ open செய்து பார்க்கவும். அதில் அனைத்தும் green tick வந்திருந்தால் எல்லாம் update ஆகி உள்ளது என்று அர்த்தம். green tick இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

சில நேரங்களில்  சில வகுப்புகளுக்கு green tick வந்து, சில வகுப்புகளுக்கு green tick வராமலும் இருக்கலாம். அவ்வாறு இருந்தால்

App இல் menu option சென்று settings யில் student data வை click செய்து அதில் வரும் OK வை click செய்தால் update ஆகி விடும்.

(update ஆக சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும்)

சற்று நேரம் கழித்து update ஆன பின்னர் மீண்டும் report ஐ open செய்து பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும்  ( I - V/VIII ) green tick இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

அனைவரும் இந்த முறையை பின்பற்றி வந்தால் Not marked/Partially marked
காட்டாயமாக வராது. இதனை செய்து EMIS ATTENDANCE APP இல் students attendance Not marked / Partially marked என்று வருவதை தவிர்க்கலாம்.









0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive