நாளை சனிக்கிழமை (09.11.19), அனைத்து பள்ளிகளுக்கும் முழுவேலைநாள்!

நாளை சனிக்கிழமை (09.11.19), அனைத்து பள்ளிகளுக்கும் முழுவேலைநாள்!


நினைவூட்டல்:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 28.10.19 (திங்கள்) அன்று விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, நாளை சனிக்கிழமை (09.11.19), அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, தமிழக அரசின் உத்தரவுப்படி முழு வேலைநாளாகும்






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive