Flash News : ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது?

Flash News : ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது?


காலாண்டுத்தேர்வு விடுமுறையில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தும் தேதி விபரங்களை வரும் 20 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல். முழு விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive