பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக ஒலிக்கும் மணியோசை
இந்த நிகழ்வு மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்து வருகிறது. திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவர்கள் தினசரி பள்ளிக்கு ஒரு தண்ணீர் பாட்டிலுடன் செல்கின்றனர். அங்கு மாணவர்கள் தண்ணீர் குடிப்பாதற்காகவே மணி ஒலிக்கப்படுகிறது.
உடனே மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்திருக்கும் தண்ணீரை அருந்துகின்றனர். அதன் பிறகு வகுப்பிற்கான நேரம் நெருங்க மறு மணியடிக்கப்பட்டு மாணவர்கள் அடுத்த வகுப்பை கவனிப்பதற்காக தயாராகின்றனர்.







0 Comments:
Post a Comment