தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் சேர்ப்பதற்கான சேர்க்கை படிவம்.
Flash News : ஆகஸ்ட் 17 முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்

டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை - மத்திய உயர்கல்வி செயலர் தகவல்!

பூஜ்ஜியக் கல்வி ஆண்டாக’ இருக்காது: மத்தியக் கல்வித்துறை

சுதந்திர தின கலை நிகழ்ச்சிகள் மாணவர்கள் பங்கேற்கத் தேவையில்லை..

தேர்வாகியும் பணி நியமனத்துக்காக காத்திருக்கும் கணினி பயிற்றுநர்கள்

ஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் தங்களது GPF/TPF Account Slip 2019-2020 ஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
ஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் தங்களது GPF/TPF Account Slip 2019-2020 ஐ எவ்வாறு பதிவிறக்கம் செயவது?
தகுதி சான்றிதழ்களுடன் 7 ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் 60 ஆயிரம் பட்டதாரிகள் - கட்டுரை : மாநிலத் தலைவர் பி. கே. இளமாறன்..

டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்

டியூஷனுக்கு மட்டும் ரூ.25,000 கோடி செலவு: தரமில்லா பள்ளிகளால் பெற்றோர்களுக்கு கூடுதல் சுமை -சர்வேயில் அதிர்ச்சி தகவல்!

இறுதித்தேர்வு எழுதாமல் மாணவர்கள் பட்டம் பெற முடியாது - உச்ச நீதிமன்றத்தில் யு.ஜி.சி வாதம்

உயர் கல்வித்துறையின் சுற்றறிக்கையால் ஆசிரியர்களிடையே குழப்பம்!

பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விரும்பும் டிப்ளமோ படிதத் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 5,248 பேருக்கு வரவில்லை ஏன்?… விளக்கம் அளித்துள்ளது அரசு தேர்வுகள் இயக்ககம்!!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஆக.10) வெளியானது. இதில் 100% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் 5,248 பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என கூறப்பட்டது.
இதுத்தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “5,248 மாணவர்களில் 231 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த பின் இயற்கை மரணமடைந்து விட்டனர். மாற்றுச்சான்றிதழ் பெற்று பள்ளியை விட்டு 658 மாணவர்கள் இடையிலேயே நின்று விட்டனர். காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும் பள்ளிகளுக்கு 4,359 மாணவர்கள் முழுமையாக வரவில்லை” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 10 ஆம் வகுப்பு தேர்வில் 4,71,759 மாணவர்களும் 4,68,070 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளதன் மூலம் 9,39,829 பேர் தேர்ச்சி பெற்றதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் 6,235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.