Post Top Ad
Wednesday, August 17, 2022
Home
Unlabelled
2021-2022 கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பதிலி ஆசிரியர்கள் வருகை யின்மை காரணமாக விடுவிக்கப்படாமல் இருப்பின்.அப்பணியிடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பின்.. மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணி விடுப்பு செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு!