RTE -25% இட ஒதுக்கீடு தகுதி வாய்ந்த மற்றும் தகுதியற்ற விண்ணப்பத்தை ஆய்வு செய்தல் இயக்குநர் அறிவுரை
RTE -25% இட ஒதுக்கீடு தகுதி வாய்ந்த மற்றும் தகுதியற்ற விண்ணப்பத்தை ஆய்வு செய்தல் இயக்குநர் அறிவுரை
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் - 2020-2021 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் ,சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்ப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை கடந்த ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 வரை பதிவேற்றம் செயலாம் என அறிவிக்கபட்டிருந்தது.
அவ்வாறாக பதிவேற்றம் செய்யபட்ட விண்ணப்பங்களை தகுதி வாய்ந்த மற்றும் தகுதியற்ற விண்ணப்பத்தை ஆய்வு செய்தல் சார்பாக தமிழ் நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகல்வி இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார் .
அதன்படி கீழ்க்காணும் சான்றிதழ்களை கவனமுடன் ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
RTE Circular For DMS - Date 21.09.2020
1 பிறப்புச் சான்று
2.வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கான சான்று
3.வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினருக்கான சான்று
4.நலிவடைந்த பிரிவினருக்கான சான்று (வருமான சான்று)
5.இருப்பிட சான்று
0 Comments:
Post a Comment