பி.எஃப் வட்டி விகிதத்தில் புதிய மாற்றம்

பி.எஃப் வட்டி விகிதத்தில் புதிய மாற்றம்
தொழிலாளர்களின் வருங்கால வைப்புத் தொகைக்கு (2019-20-ஆம் ஆண்டுக்கான தொகை) 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. 

இதில், 8.15 சதவீத வட்டியை உடனடியாகவும், எஞ்சிய 0.35 சதவீத வட்டியை வரும் டிசம்பரிலும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையில், இபிஎஃப்ஓ அறங்காவலர்கள் வாரியக் குழுக் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது . 

அந்தக் கூட்டத்தில் 2019-20- ஆண்டுக்கான பி . எஃப் . வைப்புத்தொகைக்கு 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது .




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive