விஷக்கடி, குதிங்கால் வீக்கம் குணமாக்கும் எருக்கன் செடி

விஷக்கடி, குதிங்கால் வீக்கம் குணமாக்கும் எருக்கன் செடி
எருக்கன்பால் 

தீ போல சுடும். 
பட்ட இடம் புண்ணாகும். 
புழுக்களைக் கொல்லும். 
விஷக்கடிகளை குணமாக்கும். 
பயிர்களுக்கு எதிர்ப் பாற்றலைத் தரும்.

எருக்கன் இலை 

நஞ்சு நீக்கல் வாந்தியுண்டாக்குதல், பித்தம் பெருக்குதல் வீக்கம் கட்டிகளைக் கரைத்து வேதனை குறைதல் ஆகிய குணங்களை உடையது. இலையை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் இறங்கும். எலிக் கடிக்குக் கொடுக்கலாம். 
பழுத்த இலையை குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்து, சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து, ஒத்தடம் கொடுத்துவர குணமடையும்.

எருக்கன் பூ, பட்டை

கோழையகற்றுதல், பசியுண்டாக்குதல் ஆகிய பண்புகளையுடையது. இதன் இலையை அரைத்து 5 கிராம் அளவு பாலில் சாப்பிடவும்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive