கல்லூரி, பல்கலைக் கழகங்களில் முதலாமாண்டு வகுப்பு: நவம்பர் 1 முதல் தொடங்கலாம் - மத்திய அரசு
நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கானவகுப்புகளை தொடக்கம்
கல்லூரி, பல்கலைக்கழகங்களில்முதலாம் ஆண்டு மாணவர்களுக்குநவம்பர் 1முதல் வகுப்புகள் தொடங்கும்.
அக்டோபர் 31ந் தேதிக்குள் முதலாம்ஆண்டு சேர்க்கையை நிறைவு செய்துநவம்பர் 1 முதல் வகுப்புகளைதொடங்கலாம்
முதலாம் ஆண்டு மாணவர்களுக்குமுதல் செமஸ்டர் தேர்வு அடுத்த ஆண்டுமார்ச் மாதம் நடைபெறும்
0 Comments:
Post a Comment